ஓர் இந்திய இளைஞர் காணாவில்லை

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 28-

பதின்ம வயதுடைய ஓர் இந்திய இளைஞர் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா, கம்போங் லிண்டோங்கானைச் சேர்ந்த நரசிம்மசேகரன் குணசேகரன் என்ற 17 வயதுடைய அந்த இளைஞர் நேற்று ஆகஸ்ட் 27 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர் பின்னர் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அவர் காணாதது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தர். சம்பந்தப்பட்ட இளைஞரை பார்த்தவர்கள் அல்லது இருக்கும் இடம் தெரிந்தவர்கள் 03- 7966 2222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஷாருல்நிஜாம் ஜாபர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS