வைரலாகியிருப்பது பழையப் படமாகும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-

கோலாலம்பூர் மாநகரில் பழைய கிள்ளான் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கம்போங் அட்டாப், ஜாலான் திவான் பஹாசா –விற்கு செல்லும் சாலையில் நில அமிழ்வு உருவாகியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் புகைப்படங்கள் பழையவை என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் விளக்கம் அளித்துள்ளது.

கம்போங் அத்தாப்பில் ஏற்பட்ட நில அமிழ்வுகள், சீர்படுத்தப்பட்டு, தற்போது நல்ல நிலையில் உள்ளதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS