கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-
காணாமல் போன இந்தியப் பிரஜையை தேடும் பணியை தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டரசு பிரதேசத்திற்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர்டாக்டர் ஜாலிஹா முஸ்தபா, போலீஸ் படை, தீயணைப்புப்படை மற்றும் இதர மீட்புப்படைட்ககுழுவினருடன் இன்று மாலையில் நடத்தப்பட்ட சந்திப்புக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சுலிஸ்மி அஃபென்ஃபி சுலைமான் தெரிவித்துள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை எட்டாவது நாளாக மீட்புப்பணி தொடரும் என்றார் அவர்.