முதியவரின் சடலம் புதரில் கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 01-

கிளந்தான், கேடரே, நிலாம் பூரி -யில் ஒரு தோட்டத்து கொல்லைக்கு அருகில் புதரில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.10 மணியளவில் அந்த முதியவரின் சடலத்தைக்கண்ட கிராமத்து மக்கள், போலீசுக்கு தகவல் அளித்ததாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர், 65 வயது ஃபக்ருஆசி மாமத் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS