8 லட்சம் பேர் வருகை புரிந்து சாதனை

புத்ராஜெயா , செப்டம்பர் 01-

புத்ராஜெயாவில் இன்று நிறைவுப்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான 13 ஆவது அரச மலர் கண்காட்சியை எட்டு லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர்.

11 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை மலேசிய மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுப்பயணியை கண்டு களித்தனர்..

கடந்த 11 நாட்களாக வானிலை நன்றாக இருந்ததைத்தொடர்ந்து வழக்கத்திற்கு அதிகமானோர் இந்த கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர் என்று மலர் கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்த வைத்த கூட்டரசுப்பிரதேசத்திற்கான பிரதமர் துறை அ மைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS