ஈப்போ ரயில் நிலையம் மெம்படுத்தப்படுகிறது

ஈப்போ , செப்டம்பர் 06-

ஈப்போ ரயில் நிலையத்தின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டத்திற்கு railway assets corporation இரண்டு ஏலதாரர்களை தெர்வு செய்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தொணி லோக் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஏலதாரர்களிடமிருந்தும் சிறந்த திட்டங்களை railway assets corporation மதிப்பீடு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் தேர்வு செய்யப்படும் தரப்பினருக்கு இந்த குத்தகைத்திட்டம் வழங்கப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS