ரோன் 97 மற்றும் டீசல் விலை 15 காசு குறைந்தது

புத்ராஜெயா,செப்டம்பர் 11-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 15 காசு குறைந்துள்ளது.

15 குறைக்கப்பட்டது மூலம் பெட்ரோல் ரோன் 97 லிட்டருக்கு 3 வெள்ளி 25 காசாகவும், டீசல் லிட்டருக்கு 3 வெள்ளி 01 காசாகவும் விலை நிர்ணியக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS