தெலுக் இந்தான்,செப்டம்பர்
தெலுக் இந்தான் மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங் அறிவித்துள்ளார்.
இதற்காக அந்த மருத்துமனைக்கு சுகாதார அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 500 வெள்ளியை வழங்குவதாக தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினானங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
தெலுக் இந்தான் மருத்துவமனையில் மற்றொரு பெரும் நெருக்கடியாக இருந்த வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடப் பற்றாக்குறை பிரச்னைக்கும் தீர்வு காணப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.