சாலை கேடிகள், ஒரு சிறார் உட்பட 15 பேர் கைது

ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 28-

பினாங்கு, பயான் லெபாஸ், துன் டாக்டர் லிம் சோங் யூ சாலையில் ஒப் சாம்செங் எனும் சாலை கேடிகளுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட சோதனை நடடிக்கையில் ஒரு சிறார் உட்பட 15 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

12 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 15 பேர், மோட்டார் சைக்கிள்களில் சாலையை பந்தயக்களமாக்கியது தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பினாங்கு பரத் தயா மாவட்ட போலீஸ் தலைவர் கமருல் ரிசல் ஜெனல் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS