கார் பூத்தில் ஒரு நாய் கண்டப்பட்டிருந்தது

புக்கிட் மெர்தஜாம் ,செப்டம்பர் 29-

புக்கிட் மெர்தஜாம் – யை சேர்ந்த ஆடவர் தனது நாய் அவரது கார் பூத்தில் கட்டியிருப்பதை அறியாமல் அவர் வாகனத்தை வேகமாக செலுத்தியதால் அன்னாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அக்காரின் உரிமையாளரிடம் கேட்கையில் அவர் அந்நாய் தனது மனைவியின் மைத்துனர் அவரது கார் பூத்தில் கட்டியதாக போலீஸ்காரர் – சாரிடம் தெரிவித்தார். அச்சம்பவ இடத்தில் சுமார் இரவு 12.41மணியளவில் அங்கு இருந்த மக்களில் ஒருவர் போலீஸ் – இடம் புகார் செய்தபோது பினாங்கு கால்நடைத் துறை மற்றும் மாநில கால்நடை அமலாக்க அதிகாரிகளால் விலங்குகள் நலச் சட்டம் 2015 இன் பிரிவு 29(1) E இன் கீழ் விசாரிக்கப்பட்டதக செபராங் பெரை தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS