ஜொகூர், செப்டம்பர் 29-
ஜொகூர்,மஹ்கொட்ட சட்டமன்றத் தொகுதி பாரிசான் நேஷனல் வெட்பாளர் அதிக பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, எதிர்க்கட்சியின் அரசியல் சித்து விளயாட்டு இனி எடுபடாது என்ற தெளிவான சமிக்ஞையை (சமிக்ஞையை) வெளிச்சப் போட்டு காட்டியுள்ளது. என்றி தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவத்துள்ளார்.
இது நாள் வரையில் வாக்காளர்கள் மனங்களில் விஷ வித்தை விதைத்து வந்த எதிர்க்கட்சியின் விஷப் பல், மஹ்கொட்ட இடைத்தேர்தல் முடிவின் மூலம் பிடுங்கப்பட்டுள்ளது என்று ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்
3R என்றனழக்கப் படும் சமயம், இனம், அரச பரிபாலனம் ஆகிய விவகாரங்களின் மூலம் ஏற்றுமை அரசாங்கத்தின் தலைமையின் கீழ் ஒற்றுமைப்பாட்டையும் சீர்குலைக்க முடியும் என்ற அவர்களின் கனவு இனி பலிக்காது. என்று அரசால்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார் .
இனியாவது நாட்டிங்கு ஆக்கஈரமான பங்களிப்பை வழங்க்ககூடிய முயற்சியில் எதிர்கட்சியினார் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று ஃபஹ்மி ஃபாட்சில் வலியிறுத்தினார்