கோலாலம்பூரில் குடிநீர்த் தடை ஏற்படலாம்

கோலாலம்பூர், அக்டோபர் 07-

கோலாலம்பூர், Pasar Seni பகுதியில் நீர் குழாய் உடைந்ததன் காரணமாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் நாளை அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை குடிநீர் விநநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக Air Selangor நிறுவனம் அறிவித்துள்ளது.

கோலாலம்பூரில் அபார்ட்மெண்ட் புத்ரா ரியா பிரிக்ஃபீல்ட்ஸ், புக்கிட் பண்டாரயா, புக்கிட் பங்சார், புக்கிட் டமன்சாரா, புக்கிட் பெர்செகுடுவான், புக்கிட் துங்கு, டமன்சாரா உயரம், டமன்சாரா டவுன் சென்டர் உட்பட பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகிப்பு சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக AIR SELANGOR தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS