கெடாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வெள்ள நிலைமை நீடித்து வருகிறது

கெடா ,அக்டோபர் 13-

இந்நிலையில் கிடா சிக் மாவட்டத்தில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுங்கை செபிர் ஆற்றி நீர்மட்டம் உயர்ந்து குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கர்ப்பிணி பெண், 4 முதியவர்கள் உட்பட 37 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

WATCH OUR LATEST NEWS