குவாந்தன்,அக்டோபர் 15-
ஜெராண்டுட்டில் உள்ள குணுங் ராஜா மலையில் மலையேறிய 49 வயது வான் நூருல்ஹுதா மியோர் எனும் பெண் மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜெராண்டூட் மாவட்டக் காவல் ஆணையர் சுக்ரி முஹம்மது தெரிவித்தார்.
10 பேர் கொண்ட குழுவினர்கள் மலையேறியதாகவும் ஓய்வெடுக்கும் போது மரம் விழுந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.