போர்ட் கிளாங் , அக்டோபர் 15-
சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மன் நாட்டின் இராணுவக்கப்பல் மலேசியாவில் அணைந்துள்ளது
அந்தக்கப்பல் இன்று கிள்ளான் துறைமுகத்தை வந்தடைந்தது. அக்கப்பல் வரும் அக்டேபார் 18 ஆம் தேதி வரை கிள்ளான் துறைமுகத்தில் அணைந்திருப்பதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது.