ஷா ஆலம், அக்டோபர் 17-
கடந்த செப்டம்பர் 13 ஆம தேதி பூச்சோங் தொழில்பேட்டைப்பகுதியில் கார் நிறுத்தும் இடத்தில் 59 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள 16.9 கிலோ எடைக்கொண்ட தங்கப்பாலம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இரண்டு நபர்களை தேடி வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹசைன் உமர் கான் தெரிவித்தார்.
திரெங்கானு மற்றும் பகாங்கைச் சேர்ந்த 35 மற்றும் 28 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்