2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த நிதி ஒதுக்கீடு / 421 பில்லியன் ரிங்கிட்டாகும்

கோலாலம்பூர், அக்டோபர் 18-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த நிதி ஒதுக்கீடு 421 பில்லியன் ரிங்கிட்டாகும்.

இது 2023 ஆம் ஆண்டு ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் 400 பில்லியன் ரிங்கிட் கூடுதலாகும். இதில் செயலாக்கத்திற்கான நடைமுறை செலவினங்களுக்கு 335 பில்லியன் வெள்ளி அல்லது 79.6 விழுக்காட்டுத் தொகை மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களுக்கு 86 பில்லியன் ரிங்கிட் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS