ஊழலை வேரறுக்க SPRM மிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

கோலாலம்பூர், அக்டோபர் 18-

நாட்டின் சமூகவியல் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய லஞ்ச ஊழலை வேரறுப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM – மிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு SPRM- மிற்கு 338 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த வேளையில் 2025 பட்ஜெட்டில் 360 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS