கோலாலம்பூர், அக்டோபர் 18-
SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி, அடுத்த ஆண்டு மே மாதம் முதல் கட்டம் கட்டடமாக விரிவுப்படுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, வணிகச் சேவைகளில் இந்த வரியின் அமலாக்கம் மேலும் விரிவுப்படுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
