கட்டணக் கழிவு வழங்கப்படும்

கோலாலம்பூர், அக்டோபர் 18-

பசுமைத் தொழில்நுட்பத்தை ஊக்கவிக்கும் வகையில் மின்பயன்பாட்டில் ஓட வல்ல சாதனங்களை வாங்குகின்றவர்களுக்கு கட்டண கழிவு வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்..

2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்காக 70 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்னாற்றலில் ஓட வல்ல பொருள் பயன்பாட்டிற்கு இந்த நிதியின் மூலம் கட்டண கழிவு வழங்கப்படும் என்ற பிரதமர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS