வீட்டுக்காவல் தண்டனை பரிசீலிக்கப்படுகிறது

கோலாலம்பூர், அக்டோபர் 18-

சில குற்றச்செயல்களுக்கு விதிக்கப்படும் சிறைத் தண்டனையை வீட்டுக்காவல் தண்டனையாக மாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS