பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 18-
மக்களிடையே சீனி பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக சீனி கலந்த பானத்தின் கலால் வரி விகிதம், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து லிட்டருக்கு 40 காசிலிருந்து 90 காசுக்கு உயர்த்தப்படவிருக்கிறது.
சீனியினால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியாக சீனி பானத்திற்கு கலால் வரியை அதிகரிக்கவிருக்கிறது..