ஸ்கேம் மோசடிகளை தடுக்க 2 கோடி வெள்ளி ஒதுக்கீடு

கோலாலம்பூர், அக்டோபர் 19-

நாட்டில் அதிகரித்து வரும் SCAM மோசடிகளை முறியடிக்க தேசிய ஸ்கேம் கண்காணிப்பு மையத்திற்கு 2 கோடி வெள்ளி ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

நாட்டில் நடக்கின்ற மோசடிகள், பல்வேறு தில்லுமுல்லுகள், ஏமாற்ற வேலைகள் முதலியவற்றை மறியடிக்க இந்த மையம் அவசியம் என்று பிரதமர் குறிப்பட்டுள்ளார்.

இந்த ஸ்கேம் மோசடிகளில் இதுவரை சந்தேகத்திற்குரிய 36 கோடி வெள்ளி மதிப்புள்ள நிதி பரிவர்த்தகனைகள் முறியடிக்கப்பட்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS