பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 19-
2025 ஆம் ஆண்டு பட்ஜெட்றல் பிரதமர் டத்தோ அன்வார் இப்ரஹிம் அறிவித்த 1,700 வெள்ளி குறைந்தப்பட்ச சம்பள விகிதம் மபேலியாவில். வேலை செய்யும் அந்நிய நாட்டவர்களும் பொருந்தும் என்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேரிய சம்பள ஆலோசனை மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வீட்டுப்பணியாளர்களுக்கு மட்டும் இந்த விதி பொருந்தாது என்று அது குறிப்பிட்டுள்ளது.