கெமாமானில் ஆலங்கட்டி மழை பெய்தது

கேமாமன் ,அக்டோபர் 23-

திரெங்கானு, கெமாமான் வட்டாரத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஆலங்கட்டி மழைப்பெய்தது. இந்த ஐஸ் கட்டி மழையைக் கண்டு கெமாமானில் உள்ள மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். .

சிறிய பளிங்கு கற்கள் அளவிற்கு ஆலங்கட்டி மழை விழுந்த காட்சியினை அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் தங்களுடைய கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதனை பொதுமக்கள் வியப்பாக பார்த்து வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS