உடைந்த சிமெண்ட் விரிசல் கல் விழுந்து 7 சிறுவன் பலி

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 24-

மலாக்காவில் ஓர் உணவகத்தின் முன்புறம் உள்ள கடையொன்றில் உடைந்த சிமெண்ட் கற்களின் விரிசல் தலையில் விழுந்து, 7 வயது சிறுவன் பரிதாபமாக மாண்டான்.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான மியன்மார் பிரஜையான அந்த சிறுவன், மலாக்கா மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அன்றைய தினமே சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS