ஒரே குடும்பத்தில் அறுவர் மீது குற்றச்சாட்டு

கோட்டா டிங்கி ,அக்டோபர் 24-

மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தது, வீடு புகுந்து திருடியது மற்றும் திருப்பட்ட பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்தது தொடர்பில் 7 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட Rohingya இனத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் அறுவர் கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

13 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் ஜோகூர் மெர்சிங் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்ததாக குற்றஞ்சாட்ப்பட்டனர்.

எனினும் அந்த அறுவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS