விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது

ஜொகூர் , அக்டோபர் 29-

ஜோகூர்பாரு, Sentosa-வில் நடைபெற்ற அனைத்துலக கலாச்சார நிகழ்வில் வெளிநாட்டு கொடிகளை ஏந்திக்கொண்டு நடைபெற்ற அணிவகுப்பு தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரௌப் செலமட்தெரிவித்தார்.

ஒரு குழுவினர் அந்த கலாச்சார நிகழ்வில் வெளிநாட்டுக்கொடிகளை ஏந்திய வண்ணம் அணிவகுப்பில் கலந்து கொண்டது தொடர்பான காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS