27,432 மாணவர்களுக்கு இலவச மதிய உணவை வழங்க உதவுகிறது

பேரா, அக்டோபர் 30-

பேரா மாநிலத்தில் SPM, STPM, STAM ஆகிய முக்கியத் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு Bantuan Makanan Percuma Tuisyen Cikgu Saaran எனும் TCS இலவச உணவுத் திட்டம் மூலம் 3.42 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.


இதனை பேரா மாநில முதல்வர், Datuk Seri Saarani Mohamad தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் 27,432 மாணவர்களுக்கு இலவச மதிய உணவை வழங்க உதவுகிறது, இதன் மதிப்பு நாள் ஒன்றுக்கு RM5 ஆகும். இது அவர்களின் கவனத்தை அதிகரித்து, தேர்வுக்கு சிறப்பாக தயாராக உதவுகிறது என்றார்.

WATCH OUR LATEST NEWS