கோலாலம்பூர், அக்டோபர் 30-
இதனிடையே, நஜிப் வழக்கில், கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவருக்குத் தற்காப் வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டுள்ளதே தவிர குற்றவாளி என இன்னும் முடிவாகவில்லை என்றே பொருள்படுகிறது என்று Umno தலைவர் ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
, நஜிப் தன்னை தற்காப்பு செய்யவும், தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கவும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.