சிலாங்கூரின் வெற்றி கோலை Ahmad Zikri Mohd Khalili அடித்தார்

நவம்பர் 03-

JOHOR DARUL TAKZIM அணியுடனான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிருந்த SELANGOR FC அணி நேற்று இரவு KEDAH அணியைச் சந்தித்தது. அவ்வட்டாத்தில் SELANGOR FC அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சிலாங்கூரின் வெற்றி கோலை Ahmad Zikri Mohd Khalili அடித்தார்.

இந்த வெற்றியோடு MALAYSIA SUPER LEAGUE புள்ளி பட்டியலில் சிலாங்கூர் அணி 29 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 37 புள்ளிகளுடன் JDT அணி முதல் இடத்திலும் இருக்கிறன.

மற்றொரு நிலவரத்தில், செலாயாங் நகராண்மைக் கழக அரங்கத்தில் நடந்த ஆட்டத்தில் PERAK FC அணி PDRM FC யுடன் மோதியது. அவ்வாட்டம் 1க்கு 1 எனும் சமநிலையில் முடிவுற்றது.

அதே சமயம், திடலின் மோசமான நிலையால் Temerloh அரங்கில் நடக்க இருந்த SRI PAHANG FCக்கும் KUCHING CITY FCக்கும் இடையேயான ஆட்டம் தற்பொழுது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

WATCH OUR LATEST NEWS