எந்த மாற்றமும் இல்லாமல் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது

நவ. 20-

இன்று நள்ளிரவு 12.01 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை RON97, RON95, டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் படி RON97 லிட்டருக்கு 3 ரிங்கிட் 19 சென்னாகவும்,
RON95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 சென்னாகவும்,
டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 95 சென்னாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாகவே நிலை நிறுத்தப்படுள்ளது.

WATCH OUR LATEST NEWS