வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி நிதி உதவி

கோலத்திரெங்கானு, நவ. 30-


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் வெள்ளி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இந்த ஆயிரம் வெள்ளி நிதி உதவி, நேற்று வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆயிரம் வெள்ளி நிதி உதவியை பெறுவதற்கு தகுதி கொண்டு குடும்பங்களுக்கு மட்டுமே இந்த நிவாரண உதவி வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS