டிச. 18-
ஜோகூர் இளவரசர், Tunku Mahkota Ismail, நேற்று FIFA எனப்படும் அனைத்துலகக் காற்பந்து சங்கத்தின் தலைவர் Gianni Infantino வை சந்தித்தார்.
அவரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவின்படி, தேசிய காற்பந்து அணியான ஹரிமாவ் மாலாயா தொடர்பான திட்டத்தை Tunku Mahkota Ismail வழிநடத்துகிறார் என்றும், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மேம்பாடு ஆகியவற்றில் Infantino மலேசியாவிற்கு ஆதரவு அளிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.