சமுக ஊடகங்களில் வைரலாக பரவும் செய்தியை மறுத்துள்ளது

டிச. 18-

மலேசிய வாகன ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் போது மூத்த குடிமக்கள் கூடுதல் தகுதியை நிறைவு செய்ய வேண்டும் எனப்படும் தகவல் சமுக ஊடகங்களில் வைரலாக பரவும் செய்தியை மறுத்துள்ளது ஆலைப் போக்குவரத்துத் துறையான JPJ.

இது குறித்து தகவல் அளித்த அதன் இயக்குநர் Datuk Aedy Fadly Ramli be கூறுகையில், மூத்த குடிமக்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கும் செயல்பாட்டுத் தரநிலைகளுக்கும் இணங்க வேண்டும் என்று கூறினார்.

பொது மக்கள் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்த்து, பெறும் ஒவ்வொரு தகவலையும் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS