டிரெய்லர் லோரி பள்ளத்தாக்கில் விழுந்து, உயிரிழந்த இருவர் அடையாளம் காணப்பட்டனர்

ஜன.7-

கோலாலம்பூர்- காராக் நெஞ்சாலையின் 42.1 ஆவது கிலோமீட்டரில் பெந்தோங் அருகில் டிரெய்லர் லோரி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த கோர விபத்தில் உயிரிழந்த இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 40 வயது சம்சுல் யாக்கோப் மற்றும் 39 வயது நோராசுவாட் மொக்தார் என்று அவ்விருவரும் அடையாளம் கூறப்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS