கங்கார், ஜன.8-
லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பெர்லிஸ் மாநில அரசு சார்புடைய ஏஜென்சியின் இரு பெண் அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டனர்.
தங்களின் சொந்த நலனுக்காக அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக அந்த இரு அதிகாரிகளும் சந்தேகிக்கப்படுகின்றனர்.
.அவ்விருவரும் மொத்தம் ஆறு லட்சம் ரிங்கிட்டை கையாடல் செய்ததாக நம்பப்படுகிறது.