ஜன.15-
ERENGGANU HOCKEY TEAM மலேசிய ஹாக்கி லீக்கில் Armed Forced HA அணியை 6க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், TERENGGANU அணி லீக் பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. Faizal Saari நான்கு கோல்களும், Muhammad Akhimullah Anuar Esook இரண்டு கோல்களும் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.