ஜன. 20-
சபா, Sungai Sibuga சட்டமன்ற உறுப்பினர் Datuk Mohamad Hamsan Awang Supain காலமானார். கோத்தா கினபாலுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முகமட் ஹம்சான், நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு 11.20 மணியளவில் காலமானதாக அவரின் உதவியாளர் தெரிவித்தார்.
டத்தோ முகமட் ஹம்சான், மாரடைபினால் அந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் நல்லுடக்க சடங்கு, சண்டக்கான், Taman Kong Lok-கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.