அரசாங்க ஏஜென்சியின் இயக்குநர் கைது

கோலத்திரெங்கானு, ஜன. 20-


ஒன்பது லட்சம் கையூட்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அரசாங்க ஏஜென்சி ஒன்றின் இயக்குநரை கைது செய்துள்ளது.

திரெங்கானுவை சேர்ந்த அந்த இயக்குநர் இன்று சுக்காய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவரை 6 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை எஸ்.பி.ஆர்.எம். பெற்றுள்ளது.

இந்த கையூட்டு தொடர்பில் சம்பந்தப்பட்ட இயக்குநர் உட்பட இருவர் கைது

அரசாங்க குத்தகையை பெற்றுக்கொடுப்பதற்கு கைமாறாக அந்த இயக்குநர் 9 லட்சம் ரிங்கிட்டை கையூட்டாக பெற்றதாக கூறப்படுகிறது

WATCH OUR LATEST NEWS