டீசல் விலை 5 காசு உயர்வு கண்டது

கோலாலம்பூர், ஜன.22-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 5 காசு உயர்வு கண்டுள்ளது.

தற்போது லிட்டருக்கு 3 ரிங்கிட் 08 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீசல், 3 ரிங்கிட் 13 காசுக்கு உயர்வு கண்டுள்ளது. கிழக்கு மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 காசுக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 95 மற்றும் ரோன் 97 விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS