புலன் விசாரணைக்கு உதவ Camille Angela Estipona Jabinao தேடப்பட்டு வருகிறார்.

கோலாலம்பூர், ஜன.25-

புலன் விசாரணைக்கு உதவும் வகையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, மாது ஒருவரை தேடி வருகிறது.
Camille Angela Estipona Jabinao என்ற அந்த மாது பிலிப்பைன்ஸ் பிரஜை ஆவார். கோலாலம்பூர், தாமான் மெட்ரோபொலிதான், ஜாலான் மெட்ரோ பெர்டானா பாராட் என்பது அந்த மாதுவின் ஆகக்கடைசியான முகவரியாகும்.

SPRM மேற்கொண்டு வரும் புலன் விசாரணைக்கு அந்த மாதுவின் இருக்கும் இடம் தெரிந்தவர்கள், 07-231 6000 அல்லது 011- 14007593 என்ற தொலைபேசி எண்களில் புலன் விசாரணை அதிகாரி முகமட் ஹாசிக் முகமட் யாசினுடன் தொடர்பு கொள்ளுமாறு SPRM கேட்டுக்கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS