கட்டுமானத் தளத்திலிருந்து கீழே விழுந்து அந்நியத் தொழிலாளர் மரணம்

ஈப்போ, ஜன.27-

ஈப்போ, பண்டார் மேரு ராயாவில் கட்டுமானத் தளத்தில் உள்ள சொக்சோ கட்டடத்தில் 8 மீட்டர் உயரத்திலிருந்து தொழிலளார் ஒருவர் விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 9 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் வங்காளதேசப் பிரஜை என்று அடையாளம் கூறப்பட்டது.

WATCH OUR LATEST NEWS