4 வங்கிகளுக்கு 1.66 மில்லியன் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், ஜன.28-

2013 ஆம் ஆண்டு நிதி சேவை சட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டு இஸ்லாமிய நிதி சேவை சட்டம் ஆகியவற்றை மீறியதற்காக நான்கு முன்னணி வங்கிகளுக்கு மத்திய வங்கியான Bank Negara Malaysia மொத்தம் 1.66 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

MayBank எனப்படும் Malayan Banking Berhad, / RHB Bank Berhad, /Maybank Islamic / மற்றும் Am Investment Bank Berhad / ஆகியவை அந்த நான்கு முன்னணி வங்கிகளாகும் என்று பேங்க் நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS