காஸா, பாலஸ்தீன் மறு கட்டமைப்பு செய்யப்படும்

ஜன.29-

ஆயுதப்போராட்டத்தை நிறுத்த இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து காஸா மற்றும் பாலஸ்தீனை மறுகட்டமைப்பு செய்யும் கிழக்காசிய திட்டத்தின் வாயிலாாக மலேசியாவும், ஜப்பானும் நிதியகம் ஒன்றை உருவாக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்

இத்திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதிலைத் தொடர்ந்து மலேசியா இந்த திட்டத்தை அறிவிப்பதாக டத்தோஸ்ரீ அ ன்வார் குறிப்பிட்டார்

அரசாங்கமும், வெளியுறவு அமைச்சரும் காஸா மற்றும் பாலதீனத்தை மறு கட்டமைப்பு செய்யும் திட்டத்தின் அமலாக்கத்தை துரிதப்படுத்துவர்.

இது மலேசியாவும், ஜப்பானும் மேற்கொள்ளும் கூட்டு முயற்சி திட்டமாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS