எடை நிறுக்கும் நிலையத்தின் காண்கிரேட் தூணில் ஆடவர் பலி

குளுவாங், பிப்.18-

ஆடவர் ஒருவர் செலுத்திய மோட்டர் சைக்கிள் சறுக்கி விழுந்து, செம்பனையை எடை நிறுக்கு நிலையத்தின் தூணில் மோதி பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஜோகூர், குளுவாங், பண்டார் தெங்காரா, Jalan Sengkang – Felda Inas என்ற இடத்தில் நிகழ்ந்தது. இதில் 40 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

WATCH OUR LATEST NEWS