எரிபொருள் விலையில் மாற்றமில்லை

கோலாலம்பூர், பிப்.19-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் எந்தவொரு மாற்றமும் இல்லை. பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை, தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட எரிபொருளின் விலை லிட்டருக்கு முறையே 2 ரிங்கிட் 05 காசு, 3 ரிங்கிட் 43 காசு மற்றும் 3 ரிங்கிட் 18 காசு என நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS