பெட்டாலிங் ஜெயா, பிப்.27-
தென் மாநிலத்தைச் சேர்ந்த 5 அரசாங்க அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளனது.
மின்னியல் கழிவு பொருள் மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்றின் மீது அமலாக்க நடவடிக்கையை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டு, பெற்றதாக அந்த ஐந்து அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த லஞ்சு ஊழல் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து 18 பேரை எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.