முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமை நோன்பை அனுசரிப்பர்

கோலாலம்பூர், பிப்.28-

புனித ரமலான் மாதத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள், நாளை மறுநாள் மார்ச் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்களின் இறை கட்டளையான நோன்பை தொடங்குவர்.

முஸ்லீம்கள் நோன்பு அனுசரிக்கும் தேதியை அரச முத்திரைக் காப்பாளர் டான்ஶ்ரீ சைட் டானியல் சைட் அஹ்மாட், இன்றிரவு மலேசிய வானொலி, தொலைக்காட்சியான ஆர்டிஎம், நேரடி ஒளிபரப்பு வாயிலாக அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS