கோலாலம்பூர், மார்ச்.03-
ஜோகூர் பாலத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் QR குறியீட்டின் பயன்பாடு விரிவுப்படுத்தப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடிலா யூசோப் தெரிவித்தார்.
பகுனான் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் கொம்ப்ளேக்ஸ் சுல்தான் அபு பாகார் ஆகிய கட்டடங்களின் சோதனை மையங்களில் QR குறியீட்டு பயன்பாடு இவ்வாண்டில் விரிவுப்படுத்தப்படும் என்று துணைப்பிரதமர் குறிப்பிட்டார்.